ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..! Trending News

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ராஷி கண்ணா ஹிந்தி திரைப்படமான மெட்ராஸ் கஃபேயில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் நுழைந்தவர்.


அடுத்து தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை ராஷி கண்ணா..

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதற்கு முன்பே மானம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தது பலருக்கும் தெரியாது. இந்த படம் 2014-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இதையும் படிங்க: நிமிந்து நில்லுமா வெளிய வந்துட போகுது.. லோ நெக் உடையில் நோகடிக்கும் பிரியா ஆனந்த்..!

அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்த இவர் இமைக்கா நொடிகளுக்குப் பிறகு அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2019 -ஆம் ஆண்டு அயோக்கியா, சங்கத்தமிழன், போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.


மேலும் இவர் 2021-ஆம் ஆண்டு துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதோடு 2022-ல் திருச்சிற்றம்பலத்தில் அனுஷா கேரக்டரை செய்து அனைவரையும் அசத்தினார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒன்னு பிராவை போடு.. இல்ல பட்டனை போடு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக ரசித்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
அந்த அளவு ரசிகர்களின் மனதில் பல வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகிறது.


ஓவர் கோட்டை போட்டு அதில் வி சேப்பில் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படம் மார்டன் உடையில் பலரும் மனதையும் மயக்க கூடிய வகையில் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

பளிச் கிளாமரில் ராஷி கண்ணா..

முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் வி ஷேப் அப்படியே தெரியக் கூடிய நிலையில் ஒவ்வொரு போட்டோக்களும் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இணையத்தில் புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தையே சூடாக்கி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் ஒவ்வொருவரும் ராஷி கண்ணாவின் அழகை பற்றி வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.


இதனை அடுத்து இரவு தூக்கத்தை இழந்திருக்கும் இளசுகள் அனைத்தும் வம்படியாக தங்களை இந்த புகைப்படங்கள் தங்களை வாட்டி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதாக சொல்லி இருக்கும் இவர்கள் இது வரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே வித்தியாசமான புகைப்படமாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.