என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..! Trending News

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை அபிராமி கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர்,

பார்ப்பதற்கு லட்சணமான முகத்தோடு ஹோம்லியான கேரக்டருக்கு பக்கமாக பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மலையாள நடிகையாக அபிராமி:

முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் தான் இவர் நடித்துவந்தார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த காத்த புருஷன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அவர் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தொடர்ந்து மலையாளத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கு மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பு கிடைக்க இங்கு வந்தார்.

முதன்முதலில் 2001ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால். மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை தொடர்ந்து அபிராமியின் நடிப்பு கவனம் ஈர்க்கவே அடுத்தடுத்த தமிழ் படங்களில் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது.

தமிழ் படங்கள்:

ஆம் அப்படி அவருக்கு தேடி வந்த திரைப்பட வாய்ப்புகள் தான் தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட திரைப்படங்கள்.

இந்த திரைப்படங்கள் டீசன்டான விமர்சனத்தை பெற்று ஓரளவுக்கு வசூல் பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் அவருக்கு பேசப்பட்ட ஒரே திரைப்படம் எது என்று கேட்டீர்களானால் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படம் தான்.

அந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கமலின் மனைவியாக போல்டான நடிகையாக மதுரை பெண்ணாக தைரியமாகவும் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

அடையாளம் கொடுத்த ” விருமாண்டி”

இந்த படத்தில் அவரது நடிப்பு கமல்ஹாசனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்ததால் அவர் அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இடத்தை பிடிப்பார்,

என எல்லோரும் எதிர்பார்த்த இந்த சமயத்தில் திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை அவருக்கு வாய்ப்புகள் குறைய சினிமா பக்கமே தலைகாட்டாமல் திருமணம் செய்து கொண்டு,

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் சுமார் பத்து வருடங்கள் கழித்து 36 வயதிலேயே படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாக கூறி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

தற்போது மணிரத்ரம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக்கலைப் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக கமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டிகளில் சினிமா துறையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார் அபிராமி.

இதையும் படியுங்கள்: மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்:

அதாவது நானும் சினிமா திரையில் மற்ற நடிகைகளை போன்று உடல்ரீதியாக கடும் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறேன். என்னுடைய உயரியத்தை வைத்து பலர் கேலி செய்திருக்கிறார்கள் .

அதுமட்டுமில்லாமல் என்னுடைய முகத்தில் தாடை கொஞ்சம் நீளமாக இருக்கும் அதை மோசமாகவும் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

என் தடையை சிறுவயதில் பலர் இழுத்து இழுத்து பார்த்து இதை பெரிதாக்கி விட்டார்கள் என நான் நினைக்கிறேன் .

எனவே எனக்கும் மற்ற நடிகைகளை போல சினிமாவில் கடும் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை அபிராமி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.