பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..! Trending News

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் என நினைத்து விடவே முடியாது.

அதற்கு அப்படியே எதிர்மறையாக தான் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

ஆம், அப்படி தமிழ் சினிமாவில் மிகவும் ஹோமிலியாக சேலை அணிந்து மென்மையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்து நடிகை சினேகா.

நடிகை சினேகாவின் நிஜ முகம் :

இவரின் நிஜ வாழ்க்கை என எடுத்து புரட்டிப் பார்த்தால் அதற்கு அப்படியே எதிர்மாராக இருக்கிறது. அதைப்பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்த சினேகா 2001 ஆம் ஆண்டில் என்னவளே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பார்ப்பதற்கு பவ்யமான தோற்றம் குடும்ப பாங்கான பெண் என தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே பெருவாரியான ரசிகர்களை தன் வசப்படுத்தி இழுத்தார்.

இதையும் படியுங்கள்: “அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

அதன் பின்னர் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் ,புதுப்பேட்டை,

உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால்,

வாய்ப்பிற்காக அப்படி நடித்த சினேகா

குடும்ப வாய்ப்புகள் கிடைக்காததால் புதுப்பேட்டை, சிலம்பாட்டம் போன்ற படங்களில் படு கிளாமரான படு கிளாமரான ஆபாச நடிகை போன்று நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அவரா இப்படி என ரசிகர்கள் வியந்து போனார்கள். இதனிடையே நடிகை சினேகா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பார்க்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் உடன் ரகசியமாக காதலித்து வந்ததாக அப்போது கிசுகிசுக்கள் எழுந்தது.

ஆனால் அதன் பின்னர் அவர்களின் காதல் முறிந்து விட பின்ன நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை சினேகா,

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

தற்போது விஜய்யின் கோட் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது .

நைட் பார்ட்டியில் சினேகாவின் லீலைகள்:

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் பயில்வான் சினேகா குறித்து வெளியிட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

நடிகை சினேகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்தார். அவர் நடித்த ஒன்று இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனது.

எனவே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின அதனை சரி கட்டுவதற்காக அடிக்கடி நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டார்.

அங்கே நடிகர் நடிகைகளுடன் ஜாலியாக பொழுதை கழித்தார் நடிகை சினேகா அதன்பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கியது என பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.