நடிகை லட்சுமி மேனன் குலுங்க குலுங்க குத்தாட்டம்.. பாத்தாலே சூடேறுதே.. தீயாய் பரவும் வீடியோ..! Trending News

முன்னணி நடிகையாக நடித்துவிட்டு, மார்க்கெட் சரிந்து விட்டால், சில நடிகைகள் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. எந்த அளவுக்கு கீழ இறங்கி வர வேண்டி இருக்கிறது என்பதைத்தான் அவர்கள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களும், குலுக்கல் குத்தாட்ட வீடியோக்களும் நமக்கு வெளிப்படையாக உணர்த்துகின்றன.

லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன், கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி பேரன், நடிகர் பிரபு மகன், விக்ரம் பிரபு அறிமுகமானார். இந்த படத்தில் லட்சுமி மேனன் அறிமுகமானார்.

இந்த படத்தில் தம்பி ராமையா, ஜூனியர் பாலையா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. படமும் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து லட்சுமி மேனனுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அஜீத்குமார் தங்கையாக…

குறிப்பாக சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க, புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் வேதாளம் படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

அதிக உடல் பருமன்..

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென லட்சுமி மேனன், அதிக உடல் பருமனுடன் காணப்பட்டார். இதனால் படங்களில் வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போனது.

யோகபாபுவுக்கு ஜோடியாக…

இப்போது காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. யோகி பாபுவுடன் அவர் ஜோடியாக நடிப்பது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பயங்கர ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் சசிக்குமார், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி மேனன்.

இதையும் படியுங்கள்: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

இதற்கிடையே தனது சினிமா வாய்ப்புகளுக்காக, மற்ற நடிகைகளை போலவே லட்சுமி மேனனும், குலுக்கல் நடனமாடி வீடியோ வெளியிடும் விஷயத்தில் இறங்கி விட்டார். அதன்படி இப்போது அவர் குலுக்கல் நடனம் ஆடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

முன்னழகு குலுங்க குலுங்க…

நடிகை லட்சுமி மேனன் முன்னழகு குலுங்க குலுங்க போட்ட குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள், கிறங்கி போயுள்ளனர். பாத்தாலே சூடேறுதே.. என்று புலம்புகின்றனர். அதனால் லட்சுமி மேனனில் குத்தாட்ட வீடியோ தீயாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.