திருமணத்திற்கு முன் அழகில் மின்னும் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா!! சோபிதா துலிபாலா..
நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது.
நாக சைதன்யாவிற்கு ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்துள்ள நடிகை சோபிதா,
தற்போது புது பொலிவுடன் எடுத்த லேட்டஸ்ட் மிரர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.