இந்த வயசுலயே.. முதன் முறையாக பிட்டு பட பார்த்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஓவியா..! Trending News

2010 ஆம் ஆண்டு ஓவியா என்ற பெயர் மாற்றத்தோடு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்படும் செலிபிரடியாக மாறிவிட்டார்.

நடிகை ஓவியா..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது பள்ளி படிப்பை திருசூரில் உள்ள பள்ளியிலும்,மேலும் அங்கு இருக்கும் விமலா கல்லூரியில் பட்டப் படிப்பையும் படித்தவர்.

இதையும் படிங்க: இதனால் தான் எனக்கு பாய் ப்ரெண்ட் இல்ல.. கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

2007 – ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தின் நடித்த இவர் 2010-ல் களவாணி படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானை கூட்டம், அகராதி, யாமிருக்க பயமே, புலிவால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள தெலுங்கு படத்தில் நடித்த இவர் ஹிந்தி படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

பிட்டு படம் பார்த்த கதை..

ஒரு கால கட்டத்தில் ஓவியா என்றாலே பித்து பிடித்து அடையக் கூடிய இளைஞர்கள் இருந்தார்கள். அந்த அளவுக்கு பிக் பாஸ்க்கு பிறகு பேமஸான இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்த பேட்டியில் இவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை பார்த்து அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள் .

இதற்குக் காரணம் சமீபத்து பேட்டி கொண்டு கலந்து கொண்ட ஓவியாவிடம் முதன் முறையாக நீங்கள் பிட்டு படம் பார்த்தது எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அது மட்டுமல்லாமல் குறிப்பாக பள்ளி பருவத்தில் பார்த்தீர்களா? என்ற கேள்வி வைக்கப்பட்டது.

எனக்கு ஓவியா பதில் அளித்து பேசும் போது பள்ளிப்பருவம் என்றால் பத்தாம் வகுப்பு வரையா? அல்லது 12 ஆம் வகுப்பு வரையா? என்று மறு கேள்வி எழுப்பினார்.

வெட்கமில்லாமல் சொன்ன விஷயம்..

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத தொகுப்பாளர் தன்னை சுதாகரித்துக் கொண்டு 18 வயதுக்கு முன்பு பிட்டு படம் பார்த்து இருக்கிறீர்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த நடிகை ஓவியா பாத்திருக்கிறேன். நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பார்க்கவில்லை.

இதையும் படிங்க: நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

எனினும் அதை எதேர்ச்சியாக நடந்தது. அதனால் பார்த்து விட்டேன் என்று வெட்கமில்லாமல் கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி அந்த வயதிலேயே ஓவியா அது மாதிரியான அடல்ட் படங்களை பார்த்திருக்கிறாராம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த விஷயம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி இதை எப்படி ஓவியா வெட்கம் இல்லாமல் கூறினார் என்பதை பேசும் பொருளாக மாற்றி அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.