இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..! Trending News

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய்.

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியில் நடனமாடி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்:“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

சுனிதா கோகாய்:

இவரது நடனத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துவரும் என,

எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தொடர்ந்து நடனத்தில் கவனத்தை செலுத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இவர் இருக்கிறாரா? இல்லையா? என்று அடையாளமே தெரியாமல் போகும் அளவிற்கு சுனிதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.

குக் வித் கோமாளி கொடுத்த அடையாளம்:

குறிப்பாக கொஞ்சம் தமிழில் இவர் பேசும் அந்த விதம் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதையும் படியுங்கள்: விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

அதிலும் தமிழ் தெரியவே இல்லை என்றாலும் மிகவும் க்யூட்டாக பாடல் பாடி அசத்தினார்.

இப்படித்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுனிதா மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார்.

குறிப்பாக மாங்குயிலே பூங்குயிலே பாடியிருந்த இவரை பாடல் பாடி இவர் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதனிடையே அவ சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் தினமும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கைத்தமைக்கு பெரும் பிரபலத்தை வைத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியதால் வெகு சீக்கிரத்திலே கிடுகிடுவென சம்பாதித்து,

குட்டி டவுசரில் கும்முனு போஸ்:

லட்சக்கணக்கில் லக்சரி கார், பங்களா வீடு என வாங்கி இங்கு தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார் சுனிதா.

இதனிடையே அவ்வப்போது சமூக வலைதளங்களை தனது கிளாமர் அழகை தெளிக்கவிட்டு வரும் சுனிதா,

தற்போது குட்டியோடு ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கடற்கரை மணலில் செம ஹாட்டாக நின்று போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

இந்த புகைப்படத்தை பார்த்து அவரின் கவர்ச்சி அழகில் மெய்மறந்துப்போய் இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா..? என கேட்டு,

ரசித்து வருகிறார்கள். இந்த ஹாட் புகைப்படங்கள் இணையவாசிகளை திக்குமுக்காட செய்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.